மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி

img

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி யை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் பருவ மழை தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் சனிக்கிழமை (ஜூன்8)  செய்தியாளர்களிடம் பேசுகை யில், தென்மேற்கு பருவக் காற்று அரபிக் கடல் பகுதியில் வலுவடைந் துள்ளது